“மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தொண்டர்கள் …
