‘டெல்லி’க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains
‘அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக’ என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. இதற்கேற்ற மாதிரியே ‘காங் …
