“பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்” – எடப்பாடி பழனிச்சாமி
கரூர் மாவட்டத்தில், ‘மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப் பயணத்தில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூரில் மு.க.ஸ்டாலின் பேசியதும், கரூர் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் …
