ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்
பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சமீபத்தில் நீக்கப்பட்டார். அவர் பெண் ஒருவருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்து …
