மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு; பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு மசூதி அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாலேகாவில் நடந்த இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில இந்து அமைப்பைச் சேர்ந்த …