Senthil balaji-க்கு எதிராக Vijayன் 3 தோட்டாக்கள், இன்று ‘கரூர்’சம்பவம் ஸ்டார்ட்!|Elangovan Explains
கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்ஷன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள். அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த …
