Israel: “இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?” – ஐ.நா-வில் நெதன்யாகு
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி 251 இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற அடுத்த நாள் முதல், சுமார் இரண்டாண்டுகளாகப் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. இப்போரில் …
