கரூர்: “காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல” – உயிரிழந்தவரின் குடும்பம்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு… “என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந்தோம். ஆனா, விஜயை நாங்க பார்க்கல. பார்க்குறதுக்குள்ள எங்களைக் கீழே …
