`துயர சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்’ – கரூர் விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ்
”விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி குண்டாறு நதியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். மேலும் குண்டாறு செல்லும் வரத்து கால்வாய் ஓடையில் இறங்கி அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுடன் …
