`செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் இறப்பு; விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தயார்!’- தவெக வழக்கறிஞர்
“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டதால் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி கரூரில் நடந்த …
