`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு’ – டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம்

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 20 பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளார் அவர். …

ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே’ சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம்

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவை நெருங்கிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது. இந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000 …