Gaza-Israel போர் உண்மையாக முடிவுக்கு வருமா? யார் இந்தசார் டோனி பிளேயர் ? `GITA’-வின் திட்டம் என்ன?
காசா போர் இஸ்ரேல் – காசா இடையே போர் தொடங்கி இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் போரில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே நேரம் இஸ்ரேல், காசாவில் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சத்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான …
