TVK Karur Stampede: “வலின்னா என்னன்னு தெரியுமா விஜய் சார்?” – Open Letter to த.வெ.க விஜய்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு குறள் : 72 | பால் : அறத்துபால் | அதிகாரம் : அன்புடைமை விளக்கம்: அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு …
