Rajinikanth : ரொம்ப தேங்ஸ் ரஜினி; இப்போவாச்சும் மறக்காம பேசுனீங்களே! – துரைமுருகன் கலாய்
‘துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பு!’ திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினி வேள்பாரி நிகழ்ச்சியில் பேசியது பற்றியும் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். துரைமுருகன் விகடன் பதிப்பகத்தில் வெளியான வேள்பாரி நாவல் விற்பனையில் …