ஆதார் கட்டணங்கள் உயர்வு; எந்தெந்த மாற்றங்களுக்கு எவ்வளவு கட்டணம்? – முழுப் பட்டியல்

ஆதார் அட்டை வாங்கும்போது இருந்த அதே முகவரியிலேயே, நாம் இப்போது இருக்க மாட்டோம், அல்லது நமது ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம். இவைகளை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்று சரி செய்துகொள்ளலாம். அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். …

முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது – என்ன நடந்தது?

நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும் இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இடைக்காட்டூர் தேவாலயத்தில் முதலமைச்சர் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த முதலமைச்சரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் …

கேரளா: “RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி” – முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப் தாமஸ் சொல்வதென்ன?

1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாராக் ஆக (முழுநேர ஊழியராக) பணிபுரிய உள்ளதாக அறிவித்திருந்தார் கேரள மாநில விஜிலென்ஸ் …