“இஸ்ரேலின் சியோனிஸ்டுகளும் இந்தியாவின் RSS-ம் இரட்டை சகோதரர்கள்” – கேரள முதல்வர் பினராயி விஜயன்
இந்தியாவின் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் என்பவரால் இந்துராஷ்டிரக் கனவுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைகிறது. அதற்கான நூற்றாண்டு விழா டெல்லியின் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி …
