கங்கனா ரனாவத்: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக் கருத்து… கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனம்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பெருவாரியான விவசாய வாக்களார்கள் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் …

“தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும்..!” – அண்ணாமலைக்கு தமிழிசை கோரிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியது விவாதமான நிலையில், இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற தமிழிசை …

`நகைச்சுவையைப் பகைச்சுவையாக பார்க்க வேண்டாம்..!’ – ரஜினி விவகாரத்தில் துரைமுருகன்!

கடந்த 24-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் `கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் `அசாத்தியமான சீனியர்களை சாதுர்யமாக கையாள்கிற ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப் டு யூ’ என தனக்கே உரித்தான பாணியில் …