TVK என்ன மாதிரியான கட்சி? – கொந்தளித்த High Court | Vijay | Karur Stampede case
Karur stampede சம்பவத்தில், தவெக, அதன் தலைவர் விஜய் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ
‘விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்’- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா
‘விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை, நான் விஜய்க்கு துணையாக நிற்பேன்’ என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் …
