Russia Vs Ukraine: முன்னேறி Drone மூலம் தாக்கிய உக்ரைன்; உக்கிரமான ரஷ்யா!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்த ரஷ்யா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்நாட்டின்மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. போர் இரண்டாண்டைக் கடந்துவிட்டது, இடையில் உலக நாடுகள் பலவும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தின, …

தூய்மைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினாரா பேரூராட்சி தலைவர்?- குற்றச்சாட்டும் விளக்கமும்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்கு …

`ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்கு ரூ.1,000 அபராதம்’ – இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நொய்டா போக்குவரத்து போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், நொய்டாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள ராம்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கார் உரிமையாளர் துஷார் சக்சேனா என்பவருக்கு …