டிரம்ப் திட்டம்; பாதி ஏற்ற ஹமாஸ்; தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல் – போர் முடிவதில் சிக்கல்? | Explained
காஸாவில் என்று அமைதி திரும்பும் என உலகமே எதிர்பார்த்த அந்த நாள் இன்றாக இருக்கலாம்! குண்டு சத்தத்துக்கும், அழுகுரலுக்கும் பதிலாக சுதந்திரப் பறவை சத்தம் கேட்கும் நாளாகவும், குழந்தைகள் உணவுக்காக தட்டேந்தி குண்டடிப்பட்டு சாவதற்கு பதிலாக, பட்டாம்பூச்சி பிடிக்க ஓடும் நாளாகவும், …
