`பழனி மாநாட்டு தீர்மானங்கள்.!’ – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறையின் முன்னெடுப்பில் பழனியில் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், 21 …

`எங்களுக்கான நேரம் வரும்… வட்டியும் முதலுமாக..!’ – ஜாமீனில் வெளிவந்த கே.கவிதாவின் முதல் குரல்

அமலாக்கத்துறையால் சிறையிலடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவை, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி விடுத்திருக்கிறது. முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மார்ச் 15-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைதுசெய்து …

Tollgate: இன்னும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் டோல் கட்டணம் உயருது! எவ்வளவு தெரியுமா?

வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஏற்றுவதுபோல், டோல்கேட்டிலும் ஒரு நடைமுறை உண்டு. அதாவது – ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு தடவையாவது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டண விலையை மாற்றியமைக்கும்; அதாவது ஏற்றியமைக்கும். நீங்கள் ஏப்ரல் அல்லது …