Modi: ‘குஜராத் முதல்வர், பிரதமர்’ – இன்றோடு 25-வது ஆண்டைத் தொடும் பிரதமர் மோடி; குவியும் வாழ்த்து!

இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. மோடி பதிவு அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது… “இன்றுதான் 2001-ம் ஆண்டு, குஜராத்தின் முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்றேன். சக …

கும்பகோணம்: “அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை” – சர்ச்சையான திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில், பள்ளி வளாகத்தில் ரூ.34 லட்சம் மதிப்பில் இரு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. …

தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?

தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம். இந்த நிலையில், ‘ரஷ்யா தொடர்ந்து வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது’ என்கிற …