`எங்களுக்கான நேரம் வரும்… வட்டியும் முதலுமாக..!’ – ஜாமீனில் வெளிவந்த கே.கவிதாவின் முதல் குரல்

அமலாக்கத்துறையால் சிறையிலடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவை, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி விடுத்திருக்கிறது. முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மார்ச் 15-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைதுசெய்து …

Tollgate: இன்னும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் டோல் கட்டணம் உயருது! எவ்வளவு தெரியுமா?

வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஏற்றுவதுபோல், டோல்கேட்டிலும் ஒரு நடைமுறை உண்டு. அதாவது – ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு தடவையாவது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டண விலையை மாற்றியமைக்கும்; அதாவது ஏற்றியமைக்கும். நீங்கள் ஏப்ரல் அல்லது …

`தலைவர்களுக்கு மரியாதை’: அண்ணாமலை vs தமிழிசை… மீண்டும் மோதலா?!

சமீபத்தில் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பிட்டிங் ஏஜென்ட் கட்சியாக இருக்கிறது. பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். யாரையோ பிடித்து, உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு …