“2014-ல் நான் கண்ட கனவு இதுதான்” – பிரதமர் மோடியின் உரை

மராட்டிய மாநிலம், நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று 2014-ல் …

‘zoho mail’க்கு மாறிய அமித் ஷா; என்ன ஸ்பெஷல், என்னனென்ன வசதி இருக்கின்றன?!

பாஜக-வைச் சேர்ந்த உள்துறை அமித் ஷா ‘ZOHO’ நிறுவனத்தின் ‘zoho mail’க்கு மாறியுள்ளதாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம். பின்னணி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் சமீபத்திய நிலைப்பாடுகள், செயல்பாடுகள் இந்தியாவிற்கு …

‘அப்படிப்பட்ட கழிவறைகளுக்கு மாற்று வராதா என வருந்தியிருக்கேன்’- முதல்வரிடம் முன்னாள் எம்பி கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட கழிப்பறையில் ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்புகள் இல்லாமல் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் பலரும் அந்த கழிப்பறையின் படங்களை பதிவிட்டு விமர்சனம் …