Video: சொந்த கட்சி MLA மீதே முட்டைகளை வீசிய மூத்த நிர்வாகிகள்… தெலங்கானா காங்கிரஸில் அதிருப்தி!
ஆந்திரப் பிரதேசம் 2014-ல் இரண்டு மாநிலங்களாப் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரா, தெலங்கானா இரண்டிலுமே ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வந்தது. அப்படியான சூழலில் தெலங்கானா மாநிலம் உதயமானதிலிருந்து தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர …