ஜெகன் மோகனுக்கு மேலும் பின்னடைவு… ராஜினாமா செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – என்ன நடக்கிறது?!
ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலுலும் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்திலும் பா.ஜ.க-வுக்கு நெருங்கிய தோழமை கட்சியாக உள்ளது. இதற்கிடையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்தியில் …