Assam : முஸ்லிம் திருமணச் சட்டம் ரத்து; UCC-ஐ அமல்படுத்துகிறதா அஸ்ஸாம் பாஜக அரசு?!
அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024′ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்கிறது. குழந்தைத் திருமணத்தை ஒழிக்கவும், இஸ்லாமியர் திருமணப் பதிவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த Qazi முறையை ரத்து செய்யவும் இந்த புதிய மசோதா …