“3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” – சீமான் பேச்சு!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்துப் பேசுகையில் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனப் பேசியிருக்கிறார் நாம் …