UP: `ஆதரித்தால் பரிசு; அத்துமீறினால் சிறை..!’ இன்ஃப்ளூயன்ஸர்களை டார்கெட் செய்யும் யோகி அரசு
‘உத்தரப்பிரதேச புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை, 2024’ என்ற சர்ச்சைக்குரிய கொள்கை உத்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. யோகி ஆதித்யநாத் இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசின் திட்டங்களையும், …