“தனபாலை CM ஆக்க பரிந்துரைத்தேன்; தடுத்தது 35 தலித் எம்.எல்.ஏ-க்கள் தான்!” – திவாகரன் பரபர பேச்சு

புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த சசிகலாவின் சுதாகரர் திவாகரன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தலித் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தலித் எம்.எல்.ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு …

`பிடில் வாசிக்கும் நீரோ மன்னரைப்போல கார் பந்தயம் நடத்துகிறார் ஸ்டாலின்…’ – ஜெயக்குமார் விளாசல்!

`பா.ஜ.க-வால்தான் அ.தி.மு.க எதிர்க்கட்சியாகவே இருக்கிறதென்ற அளவுக்கு பேச தொடங்கிவிட்டனரே!’ “ இதெல்லாம் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை. 31 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்து சரித்திர சாதனைகள் செய்த அ.தி.மு.க-வை பார்த்து வரலாறே இல்லாத பா.ஜ.க-வினரின் கருத்து வேடிக்கையானது. பா.ஜ.க …

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த ED… வழக்கின் பின்னணி என்ன?!

ஜெகத்ரட்சகன் சொத்துக்கள் முடக்கம்! கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு தொடர் சர்ச்சையில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன். மதுபான ஆலை ஒப்புதல் சிக்கல், இவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக எழுந்த புகார், நிலக்கரி சுரங்கம் …