பெண்கள் பாதுகாப்பு: `தீவிரமான பிரச்னையில் இன்னும் பதில் இல்லை..!’ – மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், …

“சிவாஜியிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன்..!” – சிலை உடைந்தது பற்றி மோடி பேசியது என்ன?!

மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கனமழை மற்றும் சூறாவளி காரணமாக இந்த சிலை சரிந்து விழுந்தது. …

லண்டன் சென்ற அண்ணாமலை; தமிழக பாஜக-வை நிர்வகிக்க ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைத்த டெல்லி மேலிடம்!

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் செல்வதாகச் செய்தி வெளியானபோதே, அவர் மீண்டும் தமிழகம் திரும்பும் வரையில் யார் மாநில பொறுப்பைக் கவனித்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. அதோடு, இவர்கள் தலைவராகப் போகிறார்கள் என்று முன்னாள் மாநிலத் …