`தமிழ்நாட்டு தனியார் நிறுவனங்களில் தமிழருக்கே வேலைவாய்ப்பு!’ – தனி சட்டம் இயற்ற சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு முதலீடு கொண்டு வர முதல்வர் அமெரிக்கா சென்றிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினை தர தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், …