சீனியர்களுக்கு ‘கல்தா’… அதிகாரப் போட்டி… அண்ணாமலையின் ‘குழு’ கேம்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க-வின் தேசிய தலைமை. தேசிய செயற்குழு உறுப்பினரும், கமலாலய சீனியருமான ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த …

Tamil News Live Today: ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்! முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் உரையாடினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின், …

கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?!

“புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்” எனத் தெரிவித்து இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல்தவணை நிதியான ரூ.573 கோடியையும் கடந்த ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் கொடுக்காமல் மத்திய பா.ஜ.க …