`பதவி கிடைக்காத ஆதங்கத்தில் அப்படிப் பேசுகிறார்’ – விஜயதரணி குற்றச்சாட்டு குறித்து ராஜேஷ்குமார்!

“பா.ஜ.க-வுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் பதவி வரவில்லை” என அக்கட்சி தலைவர்கள் முன்னிலையிலேயே பேசி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி. அதுமட்டுமல்லாது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தன்னை `அவதூறான’ வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்ததாகவும், அவர்கள்மீது …

`பாஜக-வில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் திறமை, பண்பாடு மிக்கவர்கள்’ – சொல்கிறார் உதயகுமார்

“பாஜக தலைமை அண்ணாமலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தது, அண்ணாமலையே வெளிநாட்டுக்கு பயணித்ததால் தமிழகம் அமைதி நிலைக்குத் திரும்பியுள்ளது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “பா.ஜ.க-வில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் …

சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னையின் பழைய பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சுமார் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை (Multi Modal Facility Complex) தமிழ்நாடு அரசு அமைக்கவிருக்கிறது. …