“குற்றவாளிகள் பயமின்றித் திரிகிறார்கள்” பெண்கள் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி வேதனை..!
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பணியிடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறும் …