`ரூ.250 கோடியில் கார் ரேஸ் நடத்தும் திமுக-வுக்கு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க நிதியில்லையா?’ – சீமான்

தமிழ்நாடு அரசு, கடந்த 2 நாள்களாக சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்திய நிலையில், ரூ.250 கோடியில் கார் பந்தயம் நடத்தும் தி.மு.க அரசிடம், 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கப் பணமில்லையா என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் …

Netflix IC 814 – The Kandahar Hijack: என்ன சர்ச்சை? ஏன் பொங்குகிறார் கங்கனா ரனாவத்?

IC 814 The Kandahar Hijack: இந்தி நடிகர் விஜய் வர்மா நடிப்பில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் `IC 814 காந்தஹார் ஹைஜாக்’ தொடர் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும், #BoycottBollywood, #BoycottNetflix போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. …

TVK – NTK: விஜய்யுடன் கூட்டணி; சீமான் முயற்சி வீணானதா?! பின்னணி என்ன?

“கூட்டணி குறித்து தம்பி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்” என பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி” எனத் தடாலடியாக அறிவித்துள்ளார். விஜய்யை வளைக்கும் சீமானின் முயற்சி வீணானதா என்பது குறித்து விசாரித்தோம். …