செங்கோட்டை திமுகவுக்குள் கோஷ்டி பூசல்; நகரச் செயலாளர் – கவுன்சிலர் மோதல்… நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், திமுக கட்சிக்குள் கோஷ்டிபூசல் காரணமாக ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியினரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் செங்கோட்டை நகராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் …

‘சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ்’ – கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு?!

சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்தான் தற்போது வரையில் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தச்சூழலில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. …

Andhra Pradesh Floods: வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடாதது ஏன்? – துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கம்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயன்றுவருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு …