தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவியேற்பு; `சமூக நீதியா? இடைத்தேர்தல் நகர்வா?’ – பாஜக விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் கேப்டனுமான முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, சூதாட்ட குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) 2000ஆம் ஆண்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட அசாருதீன், 2009ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து …
