`பாஜக-வில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் திறமை, பண்பாடு மிக்கவர்கள்’ – சொல்கிறார் உதயகுமார்

“பாஜக தலைமை அண்ணாமலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தது, அண்ணாமலையே வெளிநாட்டுக்கு பயணித்ததால் தமிழகம் அமைதி நிலைக்குத் திரும்பியுள்ளது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “பா.ஜ.க-வில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் …

சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னையின் பழைய பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சுமார் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை (Multi Modal Facility Complex) தமிழ்நாடு அரசு அமைக்கவிருக்கிறது. …

`பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்!’ – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், 2006-ல் மத்திய அரசால் குழந்தைத் திருமணம் தடைச் கொண்டுவரப்பட்டு, ஆண்களின் திருமண வயது 21-ஆகவும், பெண்களின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2021 இறுதியில் மத்திய அரசு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் …