Kolkata case: `பிண அரசியல் செய்யும் பாஜக.. சிபிஐ வசம் சென்று 16 நாள்கள் ஆகின்றன எங்கே நீதி?’ – மம்தா
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் மேற்கு வங்க அரசியல் விவாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. ‘மேற்கு வங்க அரசு, கொல்கத்தா வழக்கை சரியாக விசாரணை நடத்தவில்லை, அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்’ என …