Caste Census Explained: `ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?’ – 10 உண்மைகள்
‘அறிவின் சமூகவியல்’ என்று சமூகவியலில் ஒரு சிறப்புப்பிரிவை உருவாக்கியவர் ஹங்கேரி நாட்டு சமூகவியல் அறிஞர் கார்ல் மேன்ஹெய்ம். ஒரு சமூகத்தின் சூழல், அங்கே வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகள் ஆகியவை அங்கு வசிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே மேன்ஹெய்ம் தன் …