Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை’- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால்
சி.பி.ஐ ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைதுசெய்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அவரது கைதை உறுதி செய்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும் ஜெஜ்ரிவால் கைது குறித்து சி.பி.ஐ விளக்கம் …