திருமாவின் மைக்கை அணைத்த ஓம் பிர்லா | எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்.. மக்களவை முதல் நாள் Highlights!

பா.ஜ.க 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனிப்பெரும்பான்மையாக ஆட்சிப்பொறுப்பேற்றபோது மக்களவை சபாநாயகராக நியமிக்கப்பட்ட ஓம் பிர்லாவே, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுவும், அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து அங்கீகராம் பெற்ற கட்சி அங்கம் வகிக்கும் …

கள்ளச்சாராய மரணம்: கல்வராயன் மலையைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

`கள்ளச்சாராய மலை’ என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை சுற்றுலாத் தளமாக மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ …

வாடகை தாய் மூலம் குழந்தை, அரசு பணியில் உள்ள பெண்களுக்கு 6 மாதம் பிரசவ விடுமுறை!

மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு …