Sudan: இரக்கமில்லாத மனிதர்கள், ரத்த ஆறு; சூடான் உள்நாட்டுப் போரில் RSF நடத்தும் கொடூர இனப்படுகொலை

சூடான் உள்நாட்டுப் போர் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் கற்பனைக்கெட்டாத கொடூரங்கள் அரங்கேறி வருவதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அல் பாஷிர் நகரில் திட்டமிட்ட கொலைகள் மூலம் இனஅழிப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 2023 முதல் நடைபெற்று …

அதிமுக: 9 மாத பனிப்போர்; திடீர் டெல்லி பயணங்கள்! – செங்கோட்டையனின் நீக்கமும் பின்னணியும்!

‘செங்கோட்டையன் நீக்கம்!’ அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்புக்கு பின்னால் 9 மாத பனிப்போரின் கதை இருக்கிறது. இத்தனை மாதங்களாக அவ்வபோது …

“இனவெறி பாகுபாட்டின் உச்சம்” – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், …