தேசிய கல்விக் கொள்கை: தமிழகத்தைப் பகிரங்கமாக மிரட்டுகிறதா மத்திய அரசு?
பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் மூலம் ரூ.27,360 கோடி செலவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் 60% மத்திய அரசின் …