NEET: `மாநில உரிமையைப் பறிக்கும் செயல்; நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் வேண்டும்’ – ஸ்டாலின்

நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மருத்துவத் துறைகளிலும், பல்வேறு சுகாதாரக் குறியீடுகளிலும் நாட்டுக்கு முன்னோடியாக தமிழ்நாடு சிறந்து …

அதிமுக-வின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதவளித்த `நாம் தமிழர்’ கட்சி… பின்னணியில் இடைத்தேர்தல் கணக்கா?!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க கோரி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்துக்கு `நாம் தமிழர் கட்சி` ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து …

மகாராஷ்டிரா: காலியாகும் அஜித் பவார் கட்சி?! – 22 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் கட்சியில் சேர முடிவா?!

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சொற்ப தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியை தழுவியது. இதனால் அஜித் பவாருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அஜித் பவாரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் …