NEET: நீட் விவகாரத்தில் தனி விவாதம் கோரிய ராகுல்; அவையை ஒத்திவைத்த ஓம் பிர்லா… விமர்சிக்கும் பாஜக!

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தனி விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் இன்று கோரிக்கை முன்வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்திவைத்த விவகாரம், பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், …

`கொலை மிரட்டல்கள் வருகிறது’ – இயக்குநர் கோபி நயினார்… காட்டூர் ஏரி `மண்’ விவகார பின்னணி

காட்டூர் ஏரியில் மண் எடுப்பதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போரட்டம் நடத்திவருவதால் தனக்கு தொடர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், ஏரி பிரச்னையில் முதலமைச்சர் தலைவிட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் இயக்குநர் கோபி நயினார் கோரிக்கை வைத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி …

நாடாளுமன்றத்தில் ‘செங்கோல்’ விவகாரம் – ஓங்கி ஒலிக்கும் குரலும் பின்னணியும்!

மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவில் ஆதீனங்களுடன் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் அப்போதே செங்கோல் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. செங்கோல் என்பது …