“காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டும், கடைமடைக்கு வரவில்லை; காரணம் திமுக” – ஓ.பன்னீர்செல்வம்
காவிரி வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படவில்லை என்று திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். “காவேரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் தமிழ்நாட்டின் உயிர்நாடி, காவிரியில் …