மே.வ: திருமணம் மீறிய உறவு; ஆண், பெண்ணை நடுரோட்டில் தாக்கிய நபர் – தி.காங்கிரஸைச் சாடும் பாஜக!

மேற்கு வங்கத்தின் லக்ஷ்மிகாந்தபூர் கிராமத்தில் ஆண், பெண் இருவரை சாலையில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஒருவர் பிரம்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவிய நிலையில், தாக்கிய நபர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமானவர் என எதிர்க்கட்சிகள் …

புதிய குற்றவியல் சட்டங்கள்: `வரவேற்கிறோம், ஆனால் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்கள்!’ – ப.சிதம்பரம்

இந்தியாவில் ஏற்கெனவே இருந்த குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, கடந்த ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்தது. எதிர்க்கட்சிகள் இதில் நிறைய குறைகள் …

`தாக்கரே முதல்வர் வேட்பாளரா? டு சரத் பவாரிடம் திரும்பும் கவுன்சிலர்கள்’ – மகாராஷ்டிரா பாலிடிக்ஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்து, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் …