`இரட்டை இன்ஜின் பாஜக அரசின் தோல்விக்கு மிக முக்கிய உதாரணம் உத்தரப்பிரதேசம்!’- அகிலேஷ் யாதவ் காட்டம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிப்பார் எனத் தகவல் வெளியான நிலையில், காலையில் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சித் தலைவரும், கண்ணாஜ் தொகுதி எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். …

Modi: `எங்களுக்கு எதிராக பொய்களை பரப்ப முயன்று தோற்றனர்; எதிர்க்கட்சிகளின் வேதனை புரிகிறது!’ – மோடி

மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்று, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கையிலெடுத்து, ஆளும் அரசுக்கு எதிராகப் பேசி வருகின்றன. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் உரை …

ஆயிரம் விளக்கு: உயிரிழப்பு நடந்த பின்பும் தொடரும் அலட்சியம்; அச்சத்தை ஏற்படுத்தும் கட்டட இடிப்பு பணி

சென்னை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலைப் பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தை இடிக்கும் பணியானது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எந்தவித பாதுகாப்பும் இன்றி நடைபெற்று வருகிறது. கட்டடங்கள் இடிக்கும் …